1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : டி20 உலகக்கோப்பை : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு..!

1

டி20 கிரிக்கெட் தொடர் மேற்கீந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் வருகிற ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. அதற்கான 15 பேர் கொண்ட பட்டியலை ஒவ்வொரு அணியும் இறுதி செய்யும் தருவாயில் உள்ளன. 


இந்திய அணியின் டி20 அணி கேப்டனாக ரோஹித் ஷர்மா செயல்படுவார் என ஏற்கனவே செயலாளர் ஜெய் ஷா அறிவித்த நிலையில், கடந்த சில நாட்களாகவே இந்திய அணி எப்போது தேர்வு செய்யப்படும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்து வந்தது. 

இந்நிலையில்,  ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் மொத்தம் 18 பேர் இடப்பெற்றுள்ளனர் 


 

Trending News

Latest News

You May Like