1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : லட்டு விவகாரம்- உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Q

திருப்பதி லட்டில் கலப்பட நெய் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தில் விசாரணை மேற்கொள்ள புதிய சிறப்பு விசாரணை குழுவை (SIT) அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

'இக்குழுவில், 2 சிபிஐ அதிகாரிகள், 2 ஆந்திர பிரதேச காவல்துறை அதிகாரிகள், FSSAI-யின் மூத்த அதிகாரி ஒருவர் இடம் பெற வேண்டும். இந்த சிறப்பு விசாரணை குழுவை சிபிஐ இயக்குநர் மேற்பார்வையிடுவார்' என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like