#BREAKING : பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி - தடை விதிக்க முடியாது..!
சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய 3 ஆண்டுகள் சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி பொன்முடி உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தார்.
அதன் விசாரணையின்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்தது.