1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பொதுத்தேர்வு மாணவர்களே..! இந்த தேதி முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்..!

1

விரைவில் பொதுத்தேர்வு எழுதவுள்ள 10, 12 ஆகிய வகுப்பு மாணவர்கள் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்யும் தேதி வெளியாகியுள்ளது.அதன்படி பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 20ம் தேதி முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம். 

மேலும்,மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் அதிகாரப்பூர்வ இணையத்தளமான   https://www.dge.tn.gov.in/ என்ற இணையத்தளத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்துக்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டை சரியான முறையில் விநியோகம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like