#BREAKING : சோனியா காந்தி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கடந்த 7ம் தேதி சிம்லா சென்றபோது, திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின் அன்றே மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இந்நிலையில், டெல்லி திரும்பிய அவருக்கு மீண்டும் இன்று (ஜூன் 9) உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
CPP Chairperson Sonia Gandhi visited Sir Ganga Ram Hospital today for a check-up and few tests, having been unwell for the past few days. pic.twitter.com/PeWjEn1Roj
— Press Trust of India (@PTI_News) June 9, 2025