1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பிரபல பாடகர் மனோவின் மகனிடம் போலீஸ் விசாரணை..!

1

16 வயது சிறுவனை தாக்கிய புகாரில் பிரபல பாடகர் மனோவின் மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் குடிபோதையில் கிருபாகரன் மற்றும் மதுரவாயிலை சேர்ந்த 16 வயது சிறுவனை தாக்கியதாக புகார் வந்ததை அடுத்து வளசரவாக்கத்தில் உள்ள மனோவின் வீட்டிற்கு நேரில் விசாரணை 

பாதிக்கப்பட்ட கிருபாகரனுக்கு தலையிலும், 16 வயது சிறுவனுக்கு உடலின் பல இடங்களிலும் காயம் என தகவல் வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த கொடூர தாக்குதல் சம்பவம் தொடர்பாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

Trending News

Latest News

You May Like