#BREAKING : காத்மாண்டுவில் 19 பேருடன் சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் விபத்து..!
நேபாளத்தில் சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் புதன்கிழமை புறப்படும் போது விபத்துக்குள்ளானது.
பொக்ராவுக்குச் செல்லும் விமானத்தில் பணியாளர்கள் உட்பட 19 பேர் இருந்தனர். இந்த விபத்து காலை 11 மணியளவில் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது
According to local media reports from Nepal, a domestic airline flight crashed and caught fire while landing at Kathmandu Airport on Wednesday. #BREAKING pic.twitter.com/KGExGP9zc5
— CGTN Global Watch (@GlobalWatchCGTN) July 24, 2024
காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில், சவுரியா ஏர்லைன்ஸ் விமானம், புறப்பட்ட சில வினாடிகளிலேயே ஓடுபாதையில் கட்டுப்பாட்டை இழந்து, விபத்தில் சிக்கியது. விமானத்தில் இருந்த 19 பேரின் நிலை குறித்து தகவல் எதுவும் இதுவரை தெரியவில்லை.