#BREAKING : சங்கர் நேத்ராலயா நிறுவனர் டாக்டர் பத்ரிநாத் காலமானார்..!

சங்கர் நேத்ராலயா நிறுவனர் மருத்துவமனையான டாக்டர் பத்ரிநாத் காலமானார். அவருக்கு வயது 83.
டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் இந்தியாவின் மிகப்பெரிய தொண்டு மருத்துவமனைகளில் ஒன்றான சங்கர நேத்ராலயாவை சென்னையில் நிறுவியவர். டாக்டர் பத்ரிநாத் வெளிநாடுகளில் தனது படிப்பு மற்றும் ஆராய்ச்சியை முடித்த பிறகு, 1978 இல் இந்த அமைப்பை நிறுவினார். இதன்மூலம் ஏழை மக்களுக்கு இலவசமாக கண் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.வயது முதிர்வு காரணமாக அவர் காலமானார்..
அவரது மறைவுக்காக அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
My Prayers and condolences to family and friends on demise of Dr Badrinath Founder Sankar nethralaya , a premier eye care hospital in chennai and that has served many poor patients ! 🙏🏽#sankarNethralaya #eyecare pic.twitter.com/ZO6dwIImqI
— 𝗥𝗮𝗺𝗮 𝗦𝘂𝗴𝗮𝗻𝘁𝗵𝗮𝗻 (வாழப்பாடி இராம சுகந்தன்) (@vazhapadi) November 21, 2023