#BREAKING : புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் செந்தில் பாலாஜி..!
தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றம் இன்று (செப்.26) ஜாமீன் வழங்கியது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் இருந்து சற்றுமுன் விடுதலையானார்.
சிரித்த முகத்துடன் வெளியே வந்த அவரை, திமுக தொண்டர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பொய் வழக்கில் இருந்து மீள்வேன்... "முதல்வருக்கு வாழ்நாள் நன்றிக்கடன்...." செந்தில் பாலாஜி சொன்ன வார்த்தை..!#Chennai #Puzhal #SenthilBalaji #SenthilBalajiCase #SenthilBalajiBail #NewsTamil #NewsTamil24x7 pic.twitter.com/2vcRH2q9k6
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) September 26, 2024