1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : சென்னையில் பரபரப்பு..!சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Q

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இன்று (மே 9) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மைதான அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பழிவாங்கும் விதமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, மோப்ப நாய்களின் உதவியுடன் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like