#BREAKING : நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தொடர் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஜூலை 16ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அறிவித்துள்ளார்.