1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : தமிழகத்தில் ஜூன் 2ல் பள்ளிகள் திறப்பு..!

Q

பள்ளிகள் திறக்கும் தேதி நெருங்கி வரும் காரணத்தால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி செல்கிறதா என்கிற கேள்விகள் அதிகமாக எழுந்த நிலையில், ஜூன் 2 அன்று 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என அறிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் திட்டமிட்டப்படி ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் 2ல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு.
ஏற்கனவே தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளிகள் ஜூன் 2ல் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளும் ஜூன் 2ல் திறக்கப்படும் என அறிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like