#BREAKING : கோவையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது.இந்நிலையில் கோவையில் மாலை கனமழை பெய்தது.அதிகனமழை பெய்ததால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
கோவையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து தனியார், அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கன மழையின் காரணமாக நாளை (23-10-24) ஒரு நாள் மட்டும் அனைத்து தனியார் மற்றும் அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு