1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : எஸ். பி வேலுமணிக்கு கொலை மிரட்டல்..!

Q

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு கொலை மிரட்டல்..

 

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணிக்கு கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

அதில் "எங்கள் அமைப்புக்கு ரூ. 1 கோடி கொடுக்காவிட்டால் கொலை செய்துவிடுவோம். வரும் ஜூலை 30க்குள் கோவையில் குண்டு வெடிக்கும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து எஸ். பி வேலுமணிக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஆணையர் அலுவலகத்தில் அதிமுகவினர் மனு அளித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like