#BREAKING : 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட்..!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் இன்று (அக். 16) அதிகனமழை பெய்யக் கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகையில் மழக்ைகு வாய்ப்புள்ளது.
புதுச்சேரியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
.png)