#BREAKING : ஜெயலலிதா இல்லத்தில் ரஜினிகாந்த்!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லத்திற்கு சென்ற ரஜினி, ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று அவரது உருவ படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஜெயலலிதா இல்லாவிட்டாலும் அவரது நினைவு அனைவரது மனதிலும் நிலைத்து நிற்கும். இதற்கு முன்பு மூன்று முறை வேதா இல்லத்திற்கு வந்து ஜெயலலிதாவை சந்தித்தித்துள்ளேன். ஜெயலலிதா நாமம் வாழ்க” எனத் தெரிவித்தார்.
VIDEO | Chennai: Actor Rajinikanth
— Press Trust of India (@PTI_News) February 24, 2025
(@rajinikanth) offer floral tributes to former Tamil Nadu CM J Jayalalithaa at her Poes Garden residence on the occasion of the late CM's birth anniversary. #Jayalalithaa #ChennaiNews
(Full video available on PTI Videos -… pic.twitter.com/e1vi4TAxNO