1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு..!

Q

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான புகாரில்,அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அதிகாலையில் இருந்து ED அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர்.

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ பெரியசாமி. இன்று காலையிலேயே அமைச்சர் ஐ பெரியசாமி இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரின் இல்லம், MLA விடுதி, திண்டுக்கலில் உள்ள இல்லம், அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெறுகிறது. மேலும், அமைச்சர் மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் ED விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like