#BREAKING : காலாண்டு விடுமுறை நீட்டிப்பு..!
வரும் 28ஆம் தேதி தேர்வுகள் முடிந்த பின், அக்., 2ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அக்., 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் மீண்டும் அக்., 7ஆம் தேதி திங்கள் கிழமை திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.