1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி..!

1

 உத்தர பிரதேச மாநிலத்தில் இருக்கும் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக போட்டியிடுள்ளார்.இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை துவங்கியபோது முதல் நான்கு சுற்றுகளில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான அஜய் ராய் முன்னிலை வகித்தது நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. அதன் பிறகு 5வது சுற்றில் இருந்து முன்னிலை வந்தார் மோடி.

இந்நிலையில் வாரணாசி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸின் அஜய் ராயை கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வீழ்த்தியுள்ளார்.
 

Trending News

Latest News

You May Like