#BREAKING : பிரபல போதகர் மீது பாய்ந்த போக்சோ..,!

போதகர் ஜான் ஜெபராஜ் கடந்த ஆண்டு மே 21ம் தேதி தன் வீட்டில் நடந்த பிரார்த்தனையின் போது இரண்டு சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் கோவை அனைத்து மகளிர் காவல்துறை போக்ஸோ சட்டத்தில் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.
தற்போது தலைமறைவாகி உள்ள போதகரைப் பிடிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.