1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பெட்ரோல், டீசலின் விலை லிட்டருக்கு ₹2 குறைப்பு..!

Q

நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள சூழலில், மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ₹2 குறைத்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனது X பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்த விலைக்குறைப்பு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.


 


 

Trending News

Latest News

You May Like