#BREAKING: அடுத்த நீக்கம்: ராமதாஸ் அதிரடி..!

பாமக நிறுவனர் ராமதாஸ், விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளராக மயிலம் சிவகுமாரை நீக்கிவிட்டு புகழேந்தியை நியமித்துள்ளார்.
முன்னதாக, கட்சிப் பொருளாளர் திலகபாமாவையும் நீக்கியிருந்தார். ஆனால், அன்புமணி ராமதாஸ், திலகபாமா பொருளாளராக தொடர்வார் என அறிவித்துள்ளார். இந்த அடுத்தடுத்த அறிவிப்புகள் தொண்டர்களையும், கட்சி நிர்வாகிகளையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.