1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : அடுத்த ஆபரேஷன் KELLER!

Q

காஷ்மிரின் ஷோபியன் பகுதியில் இன்று (மே 13) நடைபெற்ற தாக்குதல் குறித்து இந்திய ராணுவம் X தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், 'இன்று ஷோபியன், ஷோகல் கெல்லர் பகுதியில் பயங்கரவாதிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், சென்ற இந்திய ராணுவம், பயங்கரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதன் விளைவாக 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆபரேஷன் தொடர்ந்து நடந்து வருகிறது' என கூறியுள்ளது.


 


 

Trending News

Latest News

You May Like