#BREAKING : மே மாதம் 4 ஆம் தேதி நீட் தேர்வு..!

நீட் தேர்வு வரும் மே மாதம் 4ம் தேதி தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் 14ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கான கட்டணம் பொதுப்பிரிவினருக்கு ரூ.1,700, பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ரூ.1,600, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.