1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : இளம் இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்..!

Q

ஈழ விடுதலைப் போராட்ட வீரர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான படம் மேதகு. இப்படத்திற்கு இசையமைத்து கவனமீர்த்தவர் பிரவீன் குமார். 

இவர் மேதகு, இராக்கதன் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த பிரவீன் குமார் சற்று நேரத்திற்கு முன் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் காலமானார். இவருக்கு மஞ்சள்காமாலை தொற்று இருந்த நிலையில் அதனை சரிவர கவனிக்காததால் மஞ்சள்காமாலை நோய் தீவிரம் அடைந்து இன்று தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் காலமானார்.

28 வயதில் இவர் காலமாகி யிருப்பது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like