1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : மீண்டும் சி.எஸ்.கே-வின் கேப்டனாகும் தோனி..!

Q

18வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. 

 சிஎஸ்கே அணியின் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம். இதில் கேப்டனை மாற்றிவிடலாம் என்று சிஎஸ்கே நிர்வாகம் ஆலோசனை செய்கிறதாம். சிஎஸ்கே இதே வழியில் ஆடினால் அது அணிக்கு சரிப்பட்டு வராது.. இதேபோல் தொடர் தோல்விகளை சந்திக்கும் பட்சத்தில் கேப்டன்சி மாற்றம்தான் சரியாக இருக்கும் என்று அணி நிர்வாகம் சார்பாக ஆலோசனை செய்யப்பட்டு உள்ளதாம்.

இந்த நிலையில் சிஎஸ்கே கேப்டனாக மீண்டும் தோனி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிகமோசமாக விளையாடி வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 4 போட்டிகளில் படுதோல்வி அடைந்தது. இது கடும் விமர்சனம் எழுந்துள்ள நிலையில், தோனி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ருத்ராஜ் காயம் காரணமாக நடப்பு தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Trending News

Latest News

You May Like