#BREAKING: வாகன ஓட்டிகள் ஷாக்..! இனி இரு சக்கர வாகனங்களும் சுங்கவரி கட்டணுமாம்..!

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஷாக் செய்தி
ஜூலை 15 முதல் இந்திய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் பயணிக்க முடியாது. 4 சக்கர, கனரக வாகனங்கள் உள்ளிட்டவைக்கு சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவது கட்டாயம். ஆனால் இருசக்கர வாகனங்கள் கட்டணமின்றி பயணித்து வந்தன.
ஆனால் தற்போது இருசக்கர வாகனங்களை டிஜிட்டல் சுங்க வசூல் முறையின் கீழ், முதன்மையாக FASTag மூலம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.