1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: ஜார்க்கண்டில் மிதமான நிலநடுக்கம்..! அச்சத்தில் மக்கள்...!

1

ராஞ்சியில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ள குந்தி மாவட்டத்தில் காலை 9.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக மூத்த வானிலை ஆய்வாளர் உபேந்திர ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.

 

ரிக்டர் அளவில் 3.6 அலகுகளாகப் பதிவான நிலநடுக்கத்தின் ஆழம் 5 கி, மீட்டராக இருந்தது. நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை. நிலநடுக்கத்தின் பாதிப்பு சிறிது என்றாலும், செரைகேலா-கார்ஸ்வான் மாவட்டத்தின் ஜாம்ஷெட்பூர் மற்றும் கந்த்ராவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர்.


 

Trending News

Latest News

You May Like