1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் ஏற்பட்ட அசம்பாவிதம்..!! 3 பேர் பலி..!

Q

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் மின் கசிவு ஏற்பட்டதால் 2வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு நோயாளிகள் அனைவரையும் பாதுகாப்பாக முதல் தளத்திற்கு அழைத்து வந்தனர். வளாகம் இருளில் மூழ்கியதால் புகை காரணமாகவும் நோயாளிகள் சிரமப்பட்டனர். உயிரிழப்பு ஏதும் இல்லை டார்ச் வெளிச்சத்தில் நோயாளிகளை மீட்கும்பணி நடந்தது.

ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை விலக்கில் நேற்றிரவு(ஜன.,01) விபத்து ஏற்பட்டது. அவ்விபத்தில் சிக்கியவர்களை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் இங்கு தீ விபத்த காரணமாக சிகிச்சையளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் 3 பேர் பலியாகினர். இறந்தவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Trending News

Latest News

You May Like