#BREAKING : தீவிரவாதிகளின் வரைபடம் வெளியானது..!

காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று தீவிரவாதிகள் நடத்தி மிக மோசமான தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையே பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்கள் அளித்த தகவலின் பேரில் 3 தீவிரவாதிகளின் வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.