1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: தமிழகத்தை அதிர வைத்த கொடூரன் கைது..!

Q

ஆரம்பாக்கத்தில் 10 வயது சிறுமியை தூக்கிச் சென்று ஒருவர் ரேப் செய்த வீடியோ வெளியாகி தமிழகத்தை உலுக்கியது.

இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்டு வந்த, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபரை ஆரம்பாக்கம் ரெயில் நிலையத்தில் வைத்தே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மேற்குவங்கத்தைச் சேர்ந்தவன் என்றும், சம்பவத்தன்று அணிந்திருந்த அதே உடையுடன் கைது செய்யப்பட்டுள்ளான் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like