#BREAKING : திமுகவில் இணைந்தார் மைத்ரேயன்.!
முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா, புதுக்கோட்டை அதிமுக EX MLA கார்த்திக் தொண்டைமான் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
அந்த வரிசையில் அதிமுக முன்னாள் MP மைத்ரேயன், அக்கட்சியில் இருந்து விலகி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
முன்னாள் எம்.பி. மைத்ரேயன் 2023 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் பாஜகவில் இணைந்தார். பின்னர் 2024 இல் பாஜகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்.
தற்போது மைத்ரேயன் அதிமுகவில் இருந்தும் விலகி தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.
.png)