1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : முதல்வரின் இணைச் செயலாளரானார் லட்சுமிபதி ஐஏஎஸ்!

Q

தூத்துக்குடி ஆட்சியராக இளம்பகவத் ஐஏஎஸ்ஸை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே தூத்துக்குடி ஆட்சியராக இருந்த லட்சுமிபதி, முதல்வரின் இணைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

இளம்பகவத் ஐஏஎஸ் ஏற்கெனவே பொது நூலகத் துறை இயக்குநராகவும் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் பொறுப்பாளர் ஆகவும் செயல்பட்டு வந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை புதிய தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ளார். 

Trending News

Latest News

You May Like