#BREAKING: பாஜக மாநில துணைத்தலைவராக குஷ்பூ நியமனம்..!
பாஜகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக பாஜகவுக்கு மாநில நிர்வாகிகளை நியமித்து அதன் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அதன்படி மாநிலத் துணைத் தலைவர்களாக சக்கரவர்த்தி, வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கரு.நாகராஜன், சசிகலா புஷ்பா, கனகசபாபதி, டால்பின் ஸ்ரீதர், ஏ.ஜி.சம்பத், ஆர்.சி.பால் கனகராஜ், ஆர்.என்.ஜெயப்பிரகாஷ், மா.வெங்கடேசன், கே.கோபால்சாமி, குஷ்பு சுந்தர், எம்.சுந்தர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாநில அமைப்பு பொதுச் செயலாளராக கேசவ விநாயகம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.