1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : மீண்டும் தூத்துக்குடி எம்.பி ஆகிறார் கனிமொழி..!

1

திமுக எம்பி கனிமொழி மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட்டுள்ளார். கடந்த முறை தேர்தலிலும், இதே தொகுதியில் போட்டியிட்டு வென்றார் கனிமொழி.. அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, பாஜக கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் விஜயசீலன், நாம் தமிழர் கட்சியின் ரொவினா ரூத் ஜென் ஆகியோர் தூத்துக்குடியில் போட்டியிட்டுள்ளனர்.

 இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 12.45 மணி நிலவரப்படி கனிமொழி-2,44,034 வாக்கு வித்தியாசத்தில் கனிமொழி முன்னிலை பெற்றுவருகிறார். அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி -67,522 வாக்குகளும், பாஜக கூட்டணியில், தமிழ் மாநில காங்கிரஸ் விஜயசீலன்- 47,094 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

சற்றுமுன் வந்த தகவலின்படி தூத்துக்குடி மக்களவை தொகுதியில் 2,89,925 வாக்குகள் பெற்று கனிமொழி முன்னிலை.சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசம் பெற்றதால்  கனிமொழியை வெற்றி உறுதியாகியுள்ளது  

Trending News

Latest News

You May Like