1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : ஜடேஜா ஓய்வு அறிவிப்பு..!

Q

டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவீந்திர ஜடேஜா சற்றுமுன் அறிவித்துள்ளார். 2009ஆம் ஆண்டு சர்வதேச டி20 போட்டியில் அறிமுகமான அவர், 74 போட்டிகள் விளையாடி 515 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

அவரின் அதிகபட்ச ஸ்கோர் 45* ஏற்கெனவே, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையில், ஜடேஜாவும் அறிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like