#BREAKING : சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஐடி ரெய்டு..!
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ள பசுமை எரிசக்தி பிரிவில் சோதனை நடக்கிறது