#BREAKING : இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் - தனஸ்ரீ வெர்மா தம்பதி விவாகரத்து.?
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால், அவரது மனைவியும், நடன இயக்குனருமான தன ஸ்ரீ வெர்மாவை விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இருவரும் தங்களின் இன்ஸ்டாகிராமில் ஒருவர் மற்றொருவரின் புகைப்படம் மற்றும் திருமண புகைப்படத்தை நீக்கியுள்ளனர். இருவரும், திருமண பந்தத்தை முறையாக முறித்துக் கொள்ளாவிட்டாலும், தற்போது தனித்தனியாக வாழ்வதாக தகவல்கள் கூறுகின்றன.
.png)