#BREAKING :- இந்தியா அபாரம் : 410 ரன்கள் குவிப்பு..!!

இன்றைய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. 50 ஓவர்கள் முடிவில் இந்தியா, 4 விக்கெட் இழப்பின்றி 410 ரன்களை குவித்து எதிரணியை திணறடித்துள்ளது. 411 ரன்கள் இலக்கை நோக்கி நெதர்லாந்து களமிறங்குகிறது. உலகக் கோப்பை தொடரின் கடைசி லீக் போட்டியான இதில், இந்திய அணி வெற்றிக்கனியை எளிதில் எட்டிப்பறிக்கும் என ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.