1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : குட் பேட் அக்லி' தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா நோட்டீஸ்..!

Q

ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சள் குருவி, இளமை இதோ இதோ பாடல்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு.

குட் பேட் அக்லி படத்தில் தனது 3 பாடல்களை பயன்படுத்தியற்கு ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் கடந்த 10ம் தேதி வெளியான திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ்-க்கு இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது. 'தான் இசையமைத்த பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாகவும், இழப்பீடு வழங்காவிட்டால் வழக்கு தொடரப்படும்' என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like