#BREAKING : இல்லத்தரசிகள் ஷாக்..! தங்கம் ஒரே நாளில் ரூ.1440 உயர்வு..!

இன்றும் தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ.66,000க்கு விற்பனை ஆகிறது.
இன்று (மார்ச்.14) காலை தங்கம் சவரன் ரூ.65,840-க்கு விற்பனையான நிலையில், மாலையில் ரூ.560 உயர்ந்து ரூ.66,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்ததால் ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்துள்ளதால் சாமானிய மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.