#BREAKING : ஆத்தூர் அருகே தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசு பேருந்து..!

ஆத்தூர் அருகே இன்று (பிப். 12) சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் திடீரென பிரேக் செயலிழந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்தில் பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.