1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : மத்திய அரசு சொன்ன குட் நியூஸ்..!

Q

பருப்பு, பருத்தி, சோளம் உள்ளிட்ட விளைபொருட்களுக்கு 5 ஆண்டுக்கு குறைந்தபட்ச ஆதார விலை (MSP) நிர்ணயம் செய்யப்படவுள்ளது. இந்த அறிவிப்பை ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டிருக்கிறார். ஒன்றிய அரசின் இந்த முடிவால் நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பயனடைவார்கள்.

விளை பொருட்களுக்கு 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. விவசாயிகளின் தொடர் போராட்டங்களுக்கு இறுதியாக செவி சாய்த்திருக்கிறது மோடி அரசு.

Trending News

Latest News

You May Like