1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : குட் நியூஸ்..! இனி LLR பெற RTO செல்லத் தேவையில்லை..!

Q

வாகன ஒட்டுநர் உரிமத்திற்கு நாளை முதல் இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம். ₹60 கட்டணம் செலுத்தி, ஒப்புதல் அளிக்கப்பட்ட LLR-ஐ பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்

வாகன ஓட்டுநர்களுக்கான பழகுநர் உரிமம் (LLR) பெற இனி இ-சேவை மையத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. நாளை முதல் இந்த சேவை நடைமுறைக்கு வர இருக்கிறது. வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்ல முடியாதவர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு கட்டணமாக ₹60 வசூலிக்கப்படவுள்ளது.

Trending News

Latest News

You May Like