#BREAKING : தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்த 4 வயது சிறுமி பலி..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/5cc69205fb28a15437ed07722fae0c25.jpg?width=836&height=470&resizemode=4)
தனியார் பள்ளி வளாகத்தில் சிறுமி லியா லட்சுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கழிவுநீர் தொட்டியின் இரும்பு மூடி உடைய, அவர் உள்ளே விழுந்துள்ளார். தகவலின்பேரில் சிறுமி உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியாகியது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.