1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING: இனி வீடு தேடி பொருட்கள் வரும் : தமிழக அரசு அறிவிப்பு..!

1

ரூபாய் 20 லட்சம் மதிப்பீட்டில் கூட்டுறவு துறை நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்த  CO-OP BAZAAR என்ற புதிய செயலியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.செயலியில் ஆர்டர் செய்தால் பொருட்கள் வீடு தேடி வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், "ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுவதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் 
தமிழ்நாடு மட்டுமல்ல, பிற மாநிலங்களிலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது
தக்காளி விலை தொடர்பாக, மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் பெரியகருப்பன் கூறினார் 
 

Trending News

Latest News

You May Like