1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : முன்னாள் ஆர்.பி.ஐ. ஆளுநர் சக்தி காந்த தாஸ் தாஸ்க்கு புதிய பதவி!

Q

ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர் சக்திகாந்த தாஸ். இவர் அண்மையில் பணி ஓய்வு பெற்றார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இந்திய பொருளாதாரம் குறித்த தெளிவான கண்ணோட்டம் கொண்டவரான சக்தி காந்த தாசை,பிரதமர் மோடி முதன்மை ஆலோசகராக நியமித்து இருப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றத்தை கொண்டு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like