1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : ISRO முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் காலமானார்..!

Q

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் (84) வயது மூப்பு காரணமாக காலமானார்.

இவர், 1994 முதல் 2003 காலகட்டத்தில் இஸ்ரோவின் தலைவராகப் பதவி வகித்தார். மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்து வந்த கஸ்தூரிரங்கன், பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்பட பல்வேறு விருதுகளையும் பெற்றவர். 

Trending News

Latest News

You May Like