1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : திமுக முன்னாள் எம்எல்ஏ கோதண்டம் காலமானார்..!

Q

திமுக முன்னாள் எம்எல்ஏ கோதண்டம் (99) காலமானார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்டு 2 முறை திமுக சார்பில் எம்எல்ஏவாக தேர்வானவர் கோதண்டம். வயது மூப்பு காரணமாக அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1989 மற்றும் 1996 தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார்
குன்றத்தூரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது

Trending News

Latest News

You May Like