#BREAKING : முன்னாள் MLA அடித்துக் கொலை..!

கோவாவின் ஃபோண்டாவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வான மம்லேதர் (68), காடே பஜாரில் உள்ள ஹோட்டல் ஸ்ரீனிவாஸில் முகாமிட்டிருந்தார். அவர் தனது காரில் ஹோட்டல் வளாகத்திலிருந்து வெளியே வரும்போது, தனது கார் வாகனத்தில் மோதியதாகக் கூறி ஒரு ஆட்டோ ஓட்டுநருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் மோதலாக வெடித்தது. இதில் படுகாயமடைந்த லாவூ மாமலேதர் உயிரிழந்தார். இதையடுத்து, ஆட்டோ டிராவர் கைது செய்யப்பட்டுள்ளார்.